தெனாலிராமன் – சிரிப்பில் பிறந்த புத்திசாலி!

காலம்: கி.பி. 1509 முதல் 1529. இடம்: விஜயநகர் சாம்ராஜ்யம். அரசன்: புகழ் பெற்ற கிருஷ்ணதேவராயர். அவரது அரசவையில் ஒரு விதூஷகனாக நகைச்சுவையிலும், புத்திசாலித்தனத்திலும் திகழ்ந்தவனே தெனாலிராமன்.…