ஷாரியர் ஷாஜமான் கதை

எல்லாம் வல்ல இறைவனின் பேரருளால் இந்தப் புவிமண்டலத்தில் முன்னொரு காலத்தில் பேரரசன் ஒருவன் இந்தியா முதல் சீனம் வரை நல்லாட்சி நடத்திக் கொண்டிருந்தான். அப் பேரரசனுக்கு இரண்டு…